இலங்கை நலன்

உடல் எடையை குறைக்க மேற்கொள்ளும் ஆங்கில வழி சிகிச்சை

உடல் எடை உலகின் மிக முக்கிய பிரச்னையாக மாறி வருகின்றது.

உடல் எடையை குறைக்க மேற்கொள்ளும் ஆங்கில வழி சிகிச்சை பக்க விளைவுகள் தான் ஏற்படுத்துகின்றன.

அதனால் பலன் தரும் இயற்கையான எளிய வீட்டு வைத்தியத்தை பின் பற்றி மின்னல் வேகத்தில் எடையை குறைத்திடலாம்.

தினமும் வெறும் வயிற்றில் குடித்தால் ஒரே வாரத்தில்  3 கிலோ எடை மின்னல் வேத்தில் குறையும் பலன்களை உணர முடியும்.​

வெல்லமும் எலுமிச்சையும்

  1. வெல்லம் மற்றும் எலுமிச்சை கலந்து தயாரிக்கப்படும் இந்த பானத்தில் அதிக அளவில் சத்துக்கள் நிரம்பியுள்ளது.
  2. உடல் பருமன், கொழுப்பு அதிக எடை, நீரிழிவு வியாதி பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தினசரி இந்த வெல்லம் மற்றும் எலுமிச்சை சேர்ந்த சாற்றை அருந்தலாம்.
  3. நெஞ்செரிச்சல், வயிற்று வலி போன்ற பிரச்சினைகளையும் இது சரி செய்கிறது.
  4. அதுமட்டுமல்ல இது நமது உடலில் ஒரு கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. 

பானம் செய்முறை

சிறிதளவு தண்ணீரில் வெல்லத்தை சேர்த்து கொதிக்க விடவும்.

இந்த தண்ணீரை வடிகட்டி ஆறவிடவும். வெதுவெதுப்பாக இருக்கும் வெல்லம் கலந்த நீரில் எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி சேர்க்கவும்.

இவை இரண்டையும் நன்றாக கலந்து குடிக்கவும்.

தினமும் வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிக்கும் போது உங்கள் உடல் எடையை குறைக்க முடியும்.

இதனுடன் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

Related posts

கொரோனாவில் இருந்து விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை!

admin

வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்

Suki

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் – பிரதமரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

Suki

Leave a Comment