விளையாட்டு

சுமார் 4 கோடிக்கு ஏலம் போன இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க.

இங்கிலாந்தில் நடைபெறும் “த ஹன்ட்ரட்” கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க 100,000பவுண்ட்க்கு வாங்கப்பட்டதாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வனிந்து ஹசரங்க “Manchester Originals” அணியினாலேயே இவ்வாறு வாங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை ரூபாய் பெறுமதியில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு இவ்வாறு வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் நீக்கியதற்கு இம்ரான் கான் தான் காரணமா?

admin

2020 யூரோ ; டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

Suki

திமுத்திற்கு சங்கா ஆதரவு.

admin

Leave a Comment