சினிமா

சிம்ரனா இது? இப்போதும் எப்படி இருக்கிறார்.

நடிகை சிம்ரன் ஒரு காலத்தில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். தற்போது அவர் குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

சிம்ரன் இத்தனை வருடங்கள் கடந்தும் தற்போதும் அதே ஒல்லி லுக்கில் இருந்து வருவது அவரது ரசிகர்கள் எப்போதும் ஆச்சர்யமாக பார்க்கும் விஷயம். இத்தனை வருடங்கள் கழித்தும் அவர் தற்போதும் அதே எனர்ஜியுடன் நடித்து வருகிறார்.

தற்போது பிரபல தொகுப்பாளினி அஞ்சனா சிம்ரனுடன் போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அதற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.

அந்த போட்டோவை நடிகர் பிரஷாந்த் தான் எடுத்திருக்கிறார். அதை அஞ்சனாவே இன்ஸ்டாவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Related posts

படப்பிடிப்பில் பயங்கரமாக அடி வாங்கிய நடிகர் விஷால்! வெளியான அதிர்ச்சி

Rajith

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘எங்க வீட்டு பிள்ளை’ திரைப்படத்தின் அறிவிப்பு

admin

தர்ஷனுக்கு அதிர்ச்சி கொடுத்த பிக்பொஸ் குழு

admin

Leave a Comment