இலங்கை பிரதான செய்திகள்

அதிகரித்தது மருந்துகளின் விலைகள் !

மருந்துகளின் விலைகளை அதிகரித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியாகியுள்ளது.

60 வகையான மருந்துகளுகளின் விலைகளை  40 சதவீத்தால் அதிகரித்து, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 500 மில்லிகிராம் பரசிட்டமோல் மாத்திரையின் விலை 4 ரூபா 46 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இரத்த அழுத்தம் மற்றும் கௌஸ்ரோல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளின் விலைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Related posts

சிறையிலுள்ள இந்தியக் கடற்றொழிலர்களை சந்தித்த டக்ளஸ்

Rajith

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க போராட்டம்!

Rajith

சுமார் 200 கிலோ போதைப்பொருளுடன் 4 பேர் கைது

admin

Leave a Comment