இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் வெளிமாவட்டம்

பிலியந்தலையில் உள்ள டயர் விற்பனை நிலையத்தில் தீ விபத்து

பிலியந்தலை – போகுந்தர பிரதேசத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று முற்பகல் குறித்த பகுதியில் உள்ள டயர் விற்பனை நிலையமொன்றிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், தீயினால் பொருட் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

3 பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கி பலி

Rajith

நிதியமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களை இணைத்து பசில் ராஜபக்சவிற்கு என புதிய அமைச்சு- அரசியல் வட்டாரங்கள்

Rajith

கோயில்கள் பூட்டப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்த மாற்றுமத மக்கள் !

Rajith

Leave a Comment