சினிமா

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அஜித்.. அதுவும் யாருடன் தெரியுமா.

நடிகர் அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வலிமை.

இப்படத்தை தொடர்ந்து அஜித்துடைய நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் AK 61.

இப்படத்தையும் எச். வினோத் தான் இயக்குகிறார். இதன்பின், முதல் முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் AK 62 படத்திற்காக கூட்டணி அமைக்கிறார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

இன்று நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதினால் ரசிகர்கள் அதனை பெரிதளவில் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் அஜித் தனது மனைவியுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Related posts

ஓடிடி-யிலும் தீபாவளி போட்டி ?

Rajith

நடிகர் விஜய் பிறந்தநாள்: நடுக்கடலில் பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாட்டம்!

Rajith

பிக்பாஸ் கவினை கேவலமாக பேசிய தொகுப்பாளர்- டென்ஷனாகி மைக்கை தூக்கி எறிந்த சீரியல் நடிகர்

admin

Leave a Comment