சினிமா

உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய நடிகர் அஜித் குமார்.. அனைவருக்கும் ஷாக் கொடுத்த புகைப்படம்.

AK 61

நடிகர் அஜித் வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் தனது AK 61 படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிகர் அஜித் பல வேடங்களில் நடிக்கவுள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.

இதற்காக தனது உடல் எடையில் இருந்து 25 கிலோவை அஜித் குறைவுள்ளார் என்றும், அதில் 10 கிலோ வரை குறைத்துவிட்டார் என்றும் தெரியவந்தது.

உடல் எடையை குறைத்த அஜித்

இந்நிலையில், அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் நடிகர் அஜித் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

சொன்னதை போலவே படத்திற்காக தனது உடல் எடையை அஜித் குறைத்துள்ளார். அஜித்துடைய இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Related posts

யு/ஏ சான்றிதழைப் பெற்றது அசுரன் திரைப்படம்

admin

சினிமாவாக தயாராகிறது ஷீரடி சாய்பாபா மகிமை

Rajith

தளபதி 66’ படம் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Rajith

Leave a Comment