உலகம்

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 380 ரூபாவாக அதிகரிப்பு

பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 380 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts

அமெரிக்காவுக்கு வழங்கிய ஒப்பந்தத்தை உடனடியாக மீள்பாிசீலனை

Rajith

குறுக்குக்கட்சி உடன்படிக்கை இரண்டாவது மக்கள் வாக்கெடுப்பை உள்ளடக்கவேண்டும்: கீர் ஸ்டார்மர்

admin

கொரோனா தொற்றினால் உடலில் பாதிப்படையும் மற்றுமொரு பகுதி

Rajith

Leave a Comment