இலங்கை

நாட்டில் மின்வெட்டு இடம்பெறாது

நாளை மறுநாள் 15 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினத்தில் நாட்டில் மின்வெட்டு இடம்பெறாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

எனினும் நாளை (14) 5 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கல்வித்துறை திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கொரோனாவைத் தடையாகக் கொள்ள வேண்டாம் – ஜனாதிபதி

admin

மதுபானங்களை ஒன்லைன் ஊடாக விற்பனை செய்ய நிதி அமைச்சு அனுமதி

Rajith

தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் – கல்வி அமைச்சு

Rajith

Leave a Comment