இலங்கை

பிரதமருக்கு ஆதரவளிப்பதாக மொட்டு கட்சி தெரிவிப்பு

கட்சியின் சுதந்திர உரிமையைப் பாதுகாப்பதுடன், பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

மோட்டார் குண்டு வெடித்தில் குடும்பஸ்தர் பலி

admin

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் பலி

admin

சமூகத்தில் அறிகுறிகள் தென்படாத கொவிட் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம்!

Rajith

Leave a Comment