இலங்கை

65,000 மெட்ரிக் தொன் யூரியா இலங்கைக்கு

இலங்கைக்கு உடனடியாக 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த யூரியா தொகை வழங்கப்படவுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Related posts

பாடசாலை மாணவா்கள் 16 பேருக்கு கொரோனா

Rajith

கோயில்கள் பூட்டப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்த மாற்றுமத மக்கள் !

Rajith

விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படையின் விமானம்

admin

Leave a Comment