இலங்கை

நான்கு அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளதாக தகவல்

நான்கு அமைச்சர்கள் இன்று சனிக்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஜி.எல்.பீரிஸ், பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அமைச்சுப் பதவிகளே வழங்கப்படம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகாரம், காஞ்சன விஜேசேகர மின்சக்தி எரிசக்தி அமைச்சு, தினேஷ் குணவர்தன கல்வி, பிரசன்ன ரணதுங்க பொது பாதுகாப்பு அமைச்சை கொண்டிருந்தனர்.

Related posts

விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்

admin

கிளிநொச்சி காணி விடுவிப்பு விரைவில் சாத்தியமாகும் – அமைச்சர் டக்ளஸ் தீவிர முயற்சி

Rajith

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை : அதுவும் எத்தனை வருடத்திற்கு தெரியுமா..? அரசாங்கம் அறிவிப்பு

Rajith

Leave a Comment