இந்தியா இலங்கை சினிமா

SPB சரணை திருமணம் செய்கிறார் – நடிகர் தனுஷின் அண்ணியான சோனியா அகர்வால்

நடிகை சோனியா அகர்வாலுடன் இருக்கும் புகைப்படத்தை எஸ்பிபி சரண் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அதற்கு வாழ்த்து தெரிவித்து கொள்வதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர், தயாரிப்பாளர், மறைந்த பிரபல பாடகர் எஸ்பிபியின் மகனுமான எஸ்பிபி சரண் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சோனியா அகர்வாலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில் கேப்ஷனாக ’புதியது ஒன்று உருவாகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Related posts

இரசாயன உர இறக்குமதிக்காக செலவிடப்படும் 80,000 மில்லியன் ரூபா விவசாயிகளுக்குக் கிடைக்க வழிசெய்யப்படும் – ஜனாதிபதி

Rajith

இப்தார் விருந்தில் பாகிஸ்தான் வன்முறை: இந்திய தூதரகம் கண்டனம்

admin

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 75 சதவீதத்தை மக்களுக்கு வழங்குங்கள்- பிரசன்ன

Rajith

Leave a Comment