இந்தியா இலங்கை சினிமா பிரதான செய்திகள்

விஜய்யின் வாரிசு பட வெற்றி ….. அலேக்காக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வில்லன் நடிகர்

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக ஆக்சன் படங்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஜய் புது முயற்சியாக சென்டிமென்ட் கலந்த குடும்ப கதையில் நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

மேலும் வாரிசு படத்தில் ஏகப்பட்ட திரைப்பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பூ, சங்கீதா மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகர் ஒருவர் வாரிசு படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

மேலும் 401 பேர் பூரணமாக குணம்

Rajith

வைரஸ் காய்ச்சலினால் பரதாபமாக உயிரிழந்த இளம் வைத்தியர்!

Rajith

புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என அரசாங்கம் கூறவில்லை – இராணுவத்தளபதி!

admin

Leave a Comment