இந்தியா இலங்கை

யாழினை பற்றி அவதூராக பேசிய இலங்கை நடிகை பூர்விகா!

முல்லைத்தீவினை பிறப்பிடமாக கொண்ட பூர்விகா ராஜசிங்கம் எனும் இளம் நடிகை இந்திய சேனல் ஒன்றிற்கு யாழில் பிரதேச வாதம் அதிகம் உள்ளது என பேட்டி அளித்துள்ளார்.

குறித்த நடிகை இன்றையதினம் வெளியாக பேட்டி காணொளியின் மூலம் இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் தான் எவ்வாறு இந்த சினிமா வாழ்க்கைக்குழ் வந்தேன் எனவும் சில நாட்களுக்கு முன் வெளியான இவரின் சர்ச்சை வீடியோவிற்கு விளக்கம் அளிக்கும் விதமாகவும் இவர் இந்த பேட்டியை கொடுத்துள்ளார்.

இதன்போது தான் வன்னியில் இருந்து வந்ததாகவும் வன்னியில் உள்ள மக்கள் படிப்பறிவு இல்லாத காட்டுமிராண்டி ஆக்கள் எனவும் இதில் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து யாழில் அதிகளவானோர் பிரதேச வாதத்தின் அடிப்படையில் பழகுவார்கள் எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

சிறுவர்கள் குறித்து தேசிய கொள்கை ஒன்றை தயாரிக்க கோபா குழு வலியுறுத்தல்

Rajith

சற்று முன்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து போன சஞ்சீவ் இப்போ யாருடன் இருக்கின்றார் தெரியுமா?

Rajith

இலங்கையில் Tik-Tok போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டங்கள் வேண்டும்: நிமல் வலியுறுத்து.

Rajith

Leave a Comment