இலங்கை பிரதான செய்திகள்

பிரதமர் தினேஷ் குணவர்தன கடமைகளை பொறுப்பேற்றார்

பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.பிரதமர் குணவர்தன மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
நாட்டின் பிரதமராக தினேஷ் குணவர்தன கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கையின் 27வது பிரதமராக தினேஷ் குணவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related posts

எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு!

Rajith

அமைச்சர்கள் சிலர் வெளியில் கூறாமல் தடுப்பூசிகளை போடுவதாக கூறப்படுகிறது – கிரியெல்ல

admin

ஜனவரியில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் – GMOA

admin

Leave a Comment