இலங்கை

கேஸ் விலை குறைப்பு

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 246 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,664 ரூபாவாகும்.

அத்துடன், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 99 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,872 ரூபாவாகும்.

இதேவேளை, 2.3 கிலோ கிராம்​ எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 859 ரூபாவாகும்.

Related posts

கண்மூடித்தனம் வேண்டாம், பதவி விலகுங்கள்

Rajith

கண்டியில் நான்கு வழிப் பாதையை அபிவிருத்தி செய்யும் பணியின் அங்குரார்ப்பணம்

Rajith

கழிவு நீர் முகாமைத்துவ அமைப்புகள் எதிர்காலத்தில் அனைத்து பிரதான நகரங்களிலும்

Rajith

Leave a Comment