இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கை அணியுடன் இணைகிறார் மஹேல ஜெயவர்தன!!

மஹேல ஜெயவர்தன மிக விரைவில் இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், ஐ.சி.சி ரி-20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல ஜெயவர்தன இணைந்துகொள்ளவுள்ளார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தகவல் தெரிவித்துள்ளது.

ஐ.சி.சி ரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான அறிவித்தல்கள் காட்சிப்படுத்தல் !

Rajith

அமைச்சரவையை மாற்றுவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை

Rajith

உலக அதிபார குத்துச் சண்டை சம்பியன் போட்டியில் உக்ரைன் வீரர் சம்பியன்

Rajith

Leave a Comment