இந்தியா இலங்கை சினிமா

ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்!

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் முடியும் முன்பே ரஜினியின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவ தொடங்கிவிட்டன.

அதன்படி ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவார் என்றும் அப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கும் என்றும் தகவல்கள் பரவின.

இதற்கிடையே அப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிக்கவிருப்பதாகவும், அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவே அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.   

Related posts

யாழில் போதைப் பொருளை நுகர்ந்த 2 பெண்கள் கைது!

Rajith

பிரதேச சபை முன்றலில் பிரதேச சபை செயலாளரை அச்சுறுத்தியவரை கைது செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Rajith

குறைகிறது முட்டை விலை !

Rajith

Leave a Comment