இலங்கை பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

மாணவர்களுக்கு  தூர பார்வை  குறைவடைந்துள்ளது

கொரோனா தாக்கத்தின் பின்னரான சூழலில் மாணவர்களுக்கு  தூர பார்வை  குறைவடைந்துள்ளது.

இது உலகலாளரீதியில் உணரப்படரடுள்ளது. இதன் காரணமாக அடுத்த வருடத்தில் இருந்து பாடசாலைகளில் விளையாட்டு துறைகளுக்கு அதிக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

மாணவர்களுக்கான சித்திரப் போட்டி என்பது ஒரு சிறந்த விடயமாக சித்திரம் வரைதல் மூலம் மாணவருடைய எண்ணங்களையும் மனக்குமுறைகளையும் வெளிப்படுத்துகின்ற விடயமாக இது அமைந்துள்ளது.

சிறப்பான முயற்சியாகும். இவ்வாறான போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்பது எனது கோரிக்கையாகும்.

எதிர்காலத்தில் இத்தகைய போட்டிகள் தேசிய ரீதியில் இடங்களை ஒன்றிணைத்ததாக நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு செயல்படுத்துகின்ற போது இனங்களுக்கு இடையிலான நல்லுறவை வளர்த்துக் கொள்ள முடியும் என்றார்.

இந்த நிகழ்வில் விசன்கெயார் நிறுவனத்தின்  பிரதம செயற்பாட்டு  அதிகாரி பிரசாந் பெர்னாண்டோ யாழ்பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கே ஜி ஏ பிரியந்த,

யாழ் பொலிஸ்நிலைய உதவி  பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.யரோல்ட் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரபல நடிகரின் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விபத்தில் பலி!

Rajith

பாதுகாக்கபட்ட வலயங்களிலும் மீன் பிடியில் ஈடுபடயாரும் தடுக்க முடியாது-அமைச்சர் டக்ளஸ்

Rajith

கைதான 9 சந்தேக நபர்களில் பொலிஸ் அதிகாரி ஒருவரும், போலி வைத்தியர் ஒருவரும், போலி சட்டதரணி ஒருவரும்..

Rajith

Leave a Comment