இலங்கை பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

இ.போ.ச புதிய பேரூந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடாவிட்டால் பணிப்புறக்கணிப்பு!

எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதிக்குள் தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளும் சேவையாற்ற மீண்டும் அவ்வாறு சேவையாற்ற தவறினால் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் தனியார் பேருந்துகள் அனைத்தும் பணி புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இன்றைய தினம் தீர்மானிக்கப்பட்டுள்ளது

வடக்கு மாகாணத்தை சேர்ந்த அனைத்து தனியார் பேருந்து உரிமையாளர்சங்கங்களும் இன்றைய தினம் புதிய பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்த போது மேற்படி தீர்மானத்தினை எடுத்துள்ளனர்

Related posts

மனித உரிமை விடயத்தில் அவதானம் செலுத்தாமை ஜெனீவாவில் இலங்கைமீது அழுத்தம் பிரயோகிக்கப்பட வழிவகுக்கும் – அமெரிக்கத்தூதுவர்

Rajith

உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினராக நீலிகா மாளவிகே நியமனம்!

Rajith

பிரபாகரனின் தீர்க்கதரிசனம் இன்று இலங்கையில் இடம்பெறுகின்றது

Rajith

Leave a Comment