உலகம்

இந்தோனேஷியாவில் பாரிய பூகம்பம்

இந்து சமுத்திரத்தில், இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் 6.9 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் சற்றுமுன் ஏற்பட்டுள்ளது. 

எனினும், இப்பூகம்பத்தினால் இலங்கை;கக பாதிப்பு எதுவுமில்லை என அனர்த்த முகாமைததவ நிலையம் தெரிவித்துள்ளது.

சுமத்திரா தீவின் பேங்குலு நகருக்கு தென்மேற்கு திசையில் 202 கிலோமீற்றர் தொலைவில் 25 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பூகோளவியல் அளவையியல் மையம் தெரிவித்துள்ளது.

Related posts

சீன வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை விஜயம்

Rajith

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயம்!

admin

கொள்ளையர்கள் வெறியாட்டம் – 35 பொதுமக்கள் உயிரிழப்பு!

admin

Leave a Comment