இலங்கை பிரதான செய்திகள்

பண்டிகைக் காலங்களில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படும் – உற்பத்தியாளர்கள்

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே  உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க இதனை தெரிவித்தார்.

இதன் காரணமாக தற்போது சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் இந்த நிலைமை மேலும் மோசமடையலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

594 பேர் நாடு திரும்பும் போது 249 பேர் வௌிநாடுகளுக்கு

admin

60 ஆயிரம் பட்டதாரிகளின் பயிற்சிக் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீடிக்கத் திட்டம்

Rajith

குழு மோதலில் பலர் காயம்

Rajith

Leave a Comment