இந்தியா இலங்கை தொழில்நுட்பம்

6.73 லட்சம் மதிப்புள்ள நகையை நூதனமாக திருடிய பெண்..

உத்திரப்பிரதேச மாநிலம், கோரக்பூரின் கான்ட் போலீஸ் எல்லைக்குட்பட்ட கோல்கர் பகுதியில் உள்ள பல்தேவ் பிளாசாவில் ஒரு நகைக்கடையில், சிவப்பு நிறத்துடன் ஒரு பெண் ₹6.73 லட்சம் மதிப்புள்ள நகையுடன் திருடி தப்பியுள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பெண்ணை தேடி வருகின்றனர்.

தற்போது இது குறித்து சிசிடிவி காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

Related posts

அவசரகால விதிமுறைகள் இராணுவ ஆட்சிக்கு வழியமைக்கும் – மனித உரிமைகள் பேரவைக்கு விக்கி கடிதம்

Suki

இளைஞர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை

Suki

அடுத்த வருடம் முதல் ஆரம்ப வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு ஆங்கில பாடம்!

Suki

Leave a Comment