இ.போ.ச வடபிராந்திய ஊழியர்கள் முன்னெடுத்திருந்த பணிப் பகிஸ்கரிப்பு போராட்டாம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதன் காரணமாக வடக்கு மாகாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையில் பேருந்துகள் வழமை போல் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளன.