இலங்கை உலகம் பிரதான செய்திகள் விந்தையுலகம்

நம்ம நாடு முதலிடம் sex கூகிள் தேடலில் …..

“SEX” என்ற சொல்லை அதிகளவாக GOOGLE தேடு தளத்தில் தேடிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதல் இடத்தில் உள்ளதாக GOOGLE நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

GOOGLE தேடு தளத்தில் கடந்த 12 மாதங்களில் SEX என்ற சொல்லை இலங்கையிலேயே அதிகளவில் தேடியுள்ளனர்.

இலங்கையில் வடமத்திய மாகாணத்திலேயே SEX என்ற சொல்லை கடந்த ஒரு வருட காலத்தில் அதிகளவில் தேடியுள்ளனர்.

Related posts

யாழ். போதனாவில் ஐஸ் போதைப்பொருள் பாவித்த அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு தீவிர சிகிச்சை!

Suki

பொதுச் சுகாதார பரிசோதகரைத் தாக்கிய மூன்று துறவிகள் கைது

Suki

அரச உத்தியோகத்தர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கு அனுப்பும் வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

Suki

Leave a Comment