Uncategorized

எரிவாயு விலை அதிகரிப்பு.

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 350 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை லிட்ரோ நிறுவன தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் 5ஆம் திகதி இந்த விலை திருத்தம் ஏற்படலாம் என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு விலை சூத்திரத்திற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 700 முதல் 800 ரூபா வரை அதிகரிக்கவுள்ளது.

எப்படியிருப்பினும் லிட்ரோ நிறுவனம் இதன் விலையை 350 முதல் 400 ரூபாவினால் மாத்திரம் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உலகின் மிகப்பெரிய வானொலி தொலைநோக்கி சேதம்

admin

பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் – திலகராஜ்

admin

சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணை தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் – டக்ளஸ் தேவானந்தா

Suki

Leave a Comment