இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் வெளிமாவட்டம்

கொழும்பு துறைமுகத்திற்கு சில்வர் ஸ்பிரிட் கப்பல் !

500 சுற்றுலா பயணிகள் மற்றும் 410 பணியாளர்களுடன் சில்வர் ஸ்பிரிட் பயணிகள் கப்பல் இன்று (18) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பல் கடந்த 16ம் திகதி அமெரிக்காவில் இருந்து சென்னை வழியாக திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பல் நாளை நாட்டை விட்டு புறப்பட உள்ளது

Related posts

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1505 பேர் கைது.

Suki

மிகவும் அபாயகரமான புதிய வகை நியோகோவ் வைரஸ்?

Suki

சீனாவிலிருந்து அபுதாபிக்கு கொண்டுவரப்பட்ட 20 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள்!

admin

Leave a Comment