Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் யாழ்ப்பாணம்மின்சாரப் பாவனை குறைவடைந்துள்ளதாக தகவல்! by SukiMarch 29, 2023March 29, 2023015 Share0 மின்சாரப் பாவனை சுமார் 20 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார் மின்சாரக் கட்டண உயர்வை அடுத்தே மின்சாரப் பாவனை சுமார் 20 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்