Headline Headlines News இந்தியா இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

நீச்சல் தடாகத்தில் 72 லீற்றர் சிறுநீர் -அதிர்ச்சியில் மக்கள்

பொதுநீச்சல் குளத்தில் சிறுநீர் கலந்திருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சராசரியாக 72 லிட்டர் சிறுநீர் கலந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

சிறு குழந்தைகளை தற்போது நீச்சல் பயிற்சிக்கு அனுப்பும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் நீச்சல் பயிற்சி நெறிகளுக்கு பெரிய நகரங்களில் நல்ல வருமானம் உள்ள தொழிலாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நீச்சல் குளங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சமீபத்தில் வழிகாட்டி நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீச்சல் குளங்களில் உள்ள தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் பொது நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரில் சராசரியாக 72 லிட்டர் சிறுநீர் கலந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவல் நீச்சல் குளத்திற்கு அனுப்பும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹராஸ்டிராவில் பா.ஜ.க தனித்து ஆட்சியமைக்கும் – அமித்ஷா

admin

திருப்பூர் – தேவாங்கபுரம் பாடசாலையை முற்றுகையிட்டு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்!

admin

இரணைமடுக் குளத்திலிருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றம்- சில பகுதிகள் நீரில் மூழ்கின!

admin

Leave a Comment