Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

யாழ்பாணத்தைச் சேர்ந்த பலர் கொழும்பில் கைது

போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஜோர்ஜியா செல்ல முயற்சித்த கிராம உத்தியோகத்தர் ஒருவர் உட்பட ஒன்பது ஆண்களையும் இரண்டு பெண்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் 36 வயதுடைய மன்னாரைச் சேர்ந்தவராவார்.

கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 31, 36, 33, 34 மற்றும் 22 வயதுடையவர்களாவர்.

இந்த சந்தேக நபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ரஞ்சன் ராமநாயக்க வைத்தியசாலையில்!

Suki

கொரோனாவை ஒழிக்க கிராமங்கள் தோறும் குழுக்கள் அமைக்கப்படும்- அழகையா லதாகரன்

admin

நேற்று 2 இலட்சம் பேருக்கு இரண்டாவது தடுப்பூசி

admin

Leave a Comment