Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

மீண்டும் களத்தில் மைத்திரி

சுதந்திர கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே களமிறக்கப்படுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி வேட்பாளர் என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சி அறிவித்துள்ள போதிலும், அவருக்கு ஆதரவை வழங்குமாறு இதுவரையில் தம்மிடம் எந்தவொரு கோரிக்கையும் விடுக்கப்படவில்லை .

கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தில் சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கண்டியில் இடம்பெற்ற தீ விபத்தில் மூவர் பலி!

Suki

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் – தேசத்துக்கான சுயாதீன வல்லுநர்கள் கோரிக்கை.

Suki

2020 உயர் தரப் பரீட்சை ; வெட்டுப் புள்ளிகள் ஒக்டோபரில் வெளியீடு

Suki

Leave a Comment