Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

நாட்டில் மீண்டும் இராணுவத்தை குவிக்க ரணில் உத்தரவு

நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த விடயத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் வைத்து அறிவித்துள்ளார்.

நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12 ஆவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பினை கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர்களாக காலையிலும் மாலையிலும் இருவர் பதவியேற்பு!

Suki

வடக்கின் போர் துடுப்பாட்ட போட்டி ஜூன் 3ஆம் திகதி ஆரம்பம்

admin

நாமலுக்கு எதிராக வழக்கு விசாரணை…!

Editor2

Leave a Comment