Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் யாழ்ப்பாணம்

காலணி, புத்தகப்பைகளின் விலை குறைப்பு.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காலணி மற்றும் புத்தகப்பைகள் ஆகியனவற்றின் விலை குறைக்கப்படவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் காலணி மற்றும் பைகளுக்கான விலையை 10 சதவீதத்தால் குறைக்கவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்ட டொலர் பற்றாக்குறையினை தொடர்ந்து காலணி மற்றும் பைகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதி இடைநிறுத்தப்பட்டது.

இதனால் காலணிகள் மற்றும் பைகளின் விலை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

யாழில் மீண்டும் கொரோனா பரிசோதனை – பதற்றத்தில் மக்கள்

Editor2

மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

Suki

பாதாள உலக கும்பல் உறுப்பினர் நதுன் சிந்தகவின் மாமியார் கைது

Suki

Leave a Comment