Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

பாடசாலை பரீட்சைகள் தொடர்பில் அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை சுமார் ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஹேமாக பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த கல்விபொதுத் தராதர உயர்தரப் பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளது.கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம், பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Related posts

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 366 பேர் குணமடைந்துள்ளனர்

Suki

Pakalavan Tv | Prime Tamil News – (03.09.2019)

admin

சில மாவட்டங்களில் பல தடவைகள் இன்று மழை பெய்யும்

Suki

Leave a Comment