Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

யாழ் மாவட்டச் செயலகம் முடக்கம் – கடல் தொழிலாளர்கள் போராட்டம்

யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட செயலகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்திய இழுவைமடிப் படகுகளை கட்டுப்படுத்த கோரி யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Related posts

நுரைச்சோலை லக்விஜய ஊழியர் ஒருவர் பலி

Suki

பொதுமக்கள் வாயை மூடிக்கொண்டு உட்கார வேண்டும் என்றே அரசாங்கம் விரும்புகிறது – சஜித் குற்றச்சாட்டு

Suki

கொக்கைன் போதைப்பொருள் வியாபார – விசேட சுற்றிவளைப்புகளில் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

Suki

Leave a Comment