Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

மின்சார பாவனையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலத்திரனியல் பில்லிங் முறையானது பல பிரதேசங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

தெஹிவளை, இரத்மலானை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர, மாத்தறை மற்றும் அம்பலாங்கொட ஆகிய பிரதேசங்களில் உள்ள மின்சார பாவனையாளர்களுக்கு இந்த முறை ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.

இது எதிர்காலத்தில் ஏனைய பகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என பொறியியலாளர் நோயல் பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாவலபிட்டிய நகரில் வர்த்தக நிலையங்கள் பூட்டு

admin

வெள்ளிக்கிழமைகளில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூடப்படும்!

Suki

O/L பரீட்சைவிண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நேற்றுடன்  நிறைவு

Suki

Leave a Comment