Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தரம் 5 தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான விடைத்தாள் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரையில் பரீட்சார்த்திகள் தமது மேன்முறையீட்டை சமர்ப்பிக்க முடியும்.

நிகழ்நிலை முறையில் குறித்த விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் 2023 ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நீங்களும் வாழ்த்தலாம் – 14.06.2019

admin

வர்த்தக நிலையமொன்றுக்குள் புகுந்து பெண் ஒருவரை தாக்கும் நபர்!

Suki

யாழில் பயணத்தடை காலத்தில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் தனிமைப்படுத்தலில்..!!!

Suki

Leave a Comment