Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

அரச பாடசாலைகளில் நிலவும் , சிங்களம், மற்றும் ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தை www.doenets.lk இணையத்தளத்தில் ‘Our Services” என்பதன் கீழ் ‘Online Applications – Recruitment Exams என்ற இணையத்தளங்கள் மூலம் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பங்கள் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

சுங்கம் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்களை உடன் விடுவிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை…

Suki

இலங்கையில் ஒரு மாதத்தில் 168 சிறுமிகள் சீரழிப்பு – 22 சிறுமிகள் கர்ப்பம்

Suki

மேலும் 401 பேர் பூரணமாக குணம்

Suki

Leave a Comment