Headline Headlines News உலகம் சிறப்பு தொகுப்புக்கள் பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

பாகிஸ்தானில் முடங்கியது இணைய சேவைகள்

தேர்தல் நடைபெறும் இன்றைய நாளில் இணையதளம் மற்றும் மொபைல் போன் சேவையை நிறுத்த பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாகிஸ்தானில் ஏற்படக்கூடிய அமைதியின்மை மற்றும் பயங்கரவாதச் செயல்கள் மற்றும் தேர்தலின் மூலம் ஏற்படக்கூடிய எதிர்பாராத அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இதன் மூலம் சுமார் 241 மில்லியன் மக்களைக் கொண்ட பாகிஸ்தானியர்களின் உரிமைகள் மீறப்படும் என சமூக சேவை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Suki

ரிஷாட் பதியுதீனை ஒக்டோபர் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

Suki

நிறுத்தப்பட்டது யாழ்பாணம் கப்பல் சேவை

Suki

Leave a Comment