Headline Headlines News உலகம் பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியாக புடின்.

ரஷ்யாவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நடத்தப்பட்ட தேர்தலில், விளாடிமிர் புடின் 87.97% வாக்குகள் பெற்று மீண்டும் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ரஷ்யாவின் அதிபராக புடின் 5-ஆவது முறையாகப் பதவியேற்கவுள்ளாா்.

இதன்மூலம் ஏற்கனவே 24 ஆண்டுகள் அதிபராக இருந்த அவா், பிரதான எதிா்க்கட்சிகளே இல்லாத சூழலில் மேலும் 6ஆண்டுகள் தனியரசாட்சியை தொடர உள்ளாா்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, ரஷ்யாவில் அதிபா் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது.

Related posts

இலங்கையில் Listeria நோயால் பெண்ணொருவர் பலி!

Suki

நவம்பர் 08 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற தினம்

Suki

அரசாங்கத்தின் தீர்மானத்தால் பல பில்லியன் டொலர்களை இழக்கும் நிலையில் நாடு ! – மனுஷ நாணயக்கார

Suki

Leave a Comment