Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

சாராய போத்தல்களுடன் யாழில் பெண் ஒருவர் கைது.

நேற்றைய தினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு பகுதியில் 36 வயதுடைய பெண்ணொருவர் 75 கால் போத்தல்கள் சாராயத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அத்துடன் சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

அயோத்தி வழக்கில் நாளைய விசாரணை திடீர் இரத்து – உச்சநீதிமன்றம்

admin

வவுனியா சாலையின் உதவி சாலை முகாமையாளரை இடமாற்றம் செய்தமைக்கு எதிராக பணிபுறக்கணிப்பு!

admin

யாழ். வேலணை பகுதியில் கடல் ஆமையை இறைச்சிக்காக பிடித்தவருக்கு தண்டம்!

Editor2

Leave a Comment