Headline

நாட்டில் இன்று உச்சம் தொடும் வெப்பநிலை – மக்களே அவதானம்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பம் இவ்வாறு அதிகரிக்கக்கூடும்.

எனவே இதன் போது, போதிய அளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல், பொது வௌியில் கடுமையான உழைப்பை குறைத்தல் போன்ற சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Suki

Recent Posts

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் – மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு.

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரலின் போது 450,404 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.…

6 hours ago

யாழில் பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கியவர் சிக்கினார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவித்த குழந்தையை கைவிட்டு சென்ற 15 வயதுடைய சிறுமி நேற்று (14) பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். அத்துடன்…

8 hours ago

பாடசாலை மாணவர்களுக்கான அவசர அறிவிப்பு

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னதாக உயர்தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கல்வி…

1 day ago

யாழில் போ_ தைப்பொருள் ஆய்வு கூடம் முற்றுகை.

யாழ்ப்பாணத்தில், ஐஸ் போ_ தைப்பொருள் ஆய்வுகூடமொன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில்…

1 day ago

நாட்டில் மீண்டும் வாகன இறக்குமதிக்கு அனுமதி – வெளியான அறிவிப்பு.

வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில்…

3 days ago

இலங்கையில் 8 வருடங்களின் பதிவான அதிகூடிய வெப்பநிலை.

8 வருடங்களின் பின்னர் இந்த ஆண்டு இலங்கையின் வெப்பநிலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைத்…

3 days ago