Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

நாட்டில் 3 நாட்களுக்கு மதுபான கடைகளுக்கு பூட்டு.

வெசாக் பண்டிகை காலத்தில் எதிர்வரும் மே 22, 23, 24 ஆம் திகதிகளில் மதுபான மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வருட அரச வெசாக் விழாவை மாத்தளை மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.

இதன்படி மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

கொழும்பின் சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்

Suki

ஐ.டி.எச். பணிப்பாளருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

admin

#இன்றைய #பத்திரிகை #செவ்வாய்க்கிழமை நாளிதழ் நேரம் | 01.10.2019

admin

Leave a Comment