Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

முன்னாள் எம்பி ஹிருணிகாவுக்கு 3 வருட சிறை

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.

இது தொடர்பான 18 குற்றச்சாட்டுகள் கீழ் ஹிருணிக்கா குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு தெமட்டகொடை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் சேவையாற்றிய இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

Related posts

27ஆம் திகதி வரையில் பயணிகள் ரயில், பஸ்கள் சேவையில் ஈடுபடமாட்டாது

admin

யாழ்.தையிட்டி பகுதியில் தொடரும் பதற்றம்! களத்தில் சுமந்திரன் – மாவை: இராணுவம் குவிப்பு.

Suki

வடக்கு மாகாணத்தில் மேலும் 36 பேருக்குக் கொரோனா தொற்று!

admin

Leave a Comment