Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் வெளிமாவட்டம்

மீண்டும் விலை குறைப்பக்கப்படும் லிட்ரோ சமையல் எரிவாயு

நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுவதாக,லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படுகிறது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 3,690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை 40 ரூபாவினால் குறைக்கப்படுகிறது.

இதன்படி, 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 1,482 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன் 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 18 ரூபாயினால் குறைக்கப்படுகிறது.

இதற்கமைய, 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 694 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

Related posts

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சிங்களவர்களை அடிமையாக்கும் – சிறிதரன் எச்சரிக்கை.

Suki

பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டை அவசியமா?

Suki

ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி – பாடசாலைகள் திறப்பு குறித்து கல்வி அமைச்சர் தகவல்!

admin

Leave a Comment