ஆன்மீகம் ராசிபலன்

இன்றைய ராசிபலன்


  • கும்பம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள். 
  • மீனம்மீனம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறை வேறும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியா பாரத்தில் வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சியால் முன்னேறும் நாள். 

Related posts

இன்றைய ராசிபலன்

admin

இக்கட்டான சூழ்நிலையில் சொல்ல வேண்டிய அபய மந்திரம்

admin

இன்றைய ராசிபலன்

admin

Leave a Comment