ஆன்மீகம் ராசிபலன்

இன்றைய ராசிபலன்

  • மகரம்: மாலை 7 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாலைப்பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள். 
  • கும்பம்கும்பம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மாலை 7மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால்நிதானம் தேவைப்படும் நாள்.   
  • மீனம்மீனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை  அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள். 

Related posts

வேள்வித்தடையை நீக்கியது மேன்முறையீட்டு நீதிமன்றம்

admin

இக்கட்டான சூழ்நிலையில் சொல்ல வேண்டிய அபய மந்திரம்

admin

இன்றைய ராசிபலன்

admin

Leave a Comment