ஜம்மு காஷ்மீரில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் விமானப் படை அதிகாரி அரவிந்த் சின்ஹா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அந்நாட்டு எல்லைகளில் இந்திய ராணுவம் தாக்கியதால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் விமானப் படை அதிகாரி அரவிந்த் சின்ஹா தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பிரயாக்ராஜில் பணியாற்றியவர் அரவிந்த் சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் நடந்த 24 மணி நேரத்தில் சின்ஹாவின் தற்கொலை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது குறித்த முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக அரவிந்த் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
தொடர்ந்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தொடர்புடைய செய்திவிமானி அபினந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்து
பாகிஸ்தானிடம் தில்லாக வலம் வரும் தமிழன்! வைரலாகி வரும் பலரையும் கவர்ந்த அபிநந்தனின் வீடியோ
அனைத்து விமான நிலையங்களையும் மூட பாகிஸ்தான் அரசு உத்தரவு!! தீவிரமடையும்சிக்கல்…
பாகிஸ்தானிடம் தில்லாக வலம் வரும் தமிழன்! வைரலாகி வரும் பலரையும் கவர்ந்த அபிநந்தனின் வீடியோ
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம்! ரெட் அலர்ட் எச்சரிக்கை…
இலங்கை விடயத்தில் விதியை மீறிய இந்தியா: சர்வதேச விதிகளை பாகிஸ்தான் மட்டும் மதிக்க வேண்டும் என கோருவது ஏன்?