Category : பகலவன் செய்திகள்

இலங்கை பகலவன் செய்திகள்

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பான முறைப்பாட்டுக்கு புதிய இலக்கம்

Suki
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்புக்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டாலோ அல்லது எரிபொருளை மறைத்து வைத்தாலோ அது தொடர்பில் தெரிவிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி எரிபொருள் பிரச்சினைகள் தொடர்பான
இலங்கை சினிமா பகலவன் செய்திகள்

ஒஸ்கார் விருதுக்கு சிறந்த இந்திய படமாக நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ‘கூழாங்கல்’ தேர்வு

Suki
விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவான ‘கூழாங்கல்’ திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஒஸ்கார் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில்
இலங்கை பகலவன் செய்திகள்

தலைவர்களை நீக்கிவிட்டு புதிய தலைவர்களை நியமிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளன.

Suki
சுமார் 30 அரசாங்க நிறுவனங்களின் தலைவர்களை நீக்கிவிட்டு புதிய தலைவர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், இலங்கை தர நிர்ணய
இலங்கை பகலவன் செய்திகள்

ஐந்து உயிர்களை காவுகொண்ட தீ விபத்து, சந்தேகநபரை நவம்பர் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில்

Suki
நுவரெலியா இராகலை மத்திய பிரிவு தோட்டத்தில் ஐந்து உயிர்களை காவுகொண்ட தீ விபத்து சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமன்றம்
இலங்கை பகலவன் செய்திகள்

தாய் யானையைச் சுற்றி சோகத்தில் குட்டி யானை

Suki
திருகோணமலை-எத்தாபெந்திவெவ பகுதியில் யானைவெடியை உட்கொண்ட யானையொன்று நிலத்தில் விழுந்த நிலையில் அதன் குட்டி யானை சோகத்தில் தாய் யானையைச் சுற்றி திரிவதைக் காணக்கூடியதாக இருந்தது. இச்சம்பவம் நேற்று (25) காலை இடம்பெற்றது. திருகோணமலை மாவட்டத்தில்
இலங்கை பகலவன் செய்திகள்

அசாத் சாலி மீள விளக்கமறியலில்..

Suki
சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

சாப்பாட்டில் பல்லி – வைத்தியசாலை சிற்றுண்டிசாலையை சுகாதார பரிசோதகர்கள் சீல் வைப்பு

Suki
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் நோயாளி ஒருவர் வாங்கிய சாப்பாட்டில் பல்லி காணப்பட்டமை சம்பவம் தொடர்பாக 1சிற்றுண்டிச்சாலையை மூடி சீல்வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் இன்று திங்கட்கிழமை (25) உத்தரவிட்டதையடுத்து
இலங்கை பகலவன் செய்திகள் யாழ்ப்பாணம்

மாப்பாணரின் நினைவாக 92 பனை வித்துக்கள் நாட்டப்பட்டன

Suki
நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக 92 பனை வித்துக்கள் நாட்டும் நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கலந்து கொண்டு பனை வித்துக்களை நாட்டி வைத்தார். குகஸ்ரீ
இலங்கை பகலவன் செய்திகள்

அந்தச் செய்தி முற்றிலும்  பொய்யானது-ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர

Suki
இந்தியாவிலிருந்து பசளைக் கொள்வனவு செய்வதற்காக அரச வங்கி ஒன்றில் தனிப்பட்ட கணக்கொன்றை ஆரம்பித்தல் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் முன்வைத்த கருத்தை மேற்கோள்காட்டி, ஒருசில ஊடகங்கள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவை இலக்கு
இலங்கை பகலவன் செய்திகள்

வடமேல் மாகாண ஆளுநர் கட்சியின் தலைமை பதவியிலிருந்து நீக்கம்

Suki
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லூரேவை ,ஸ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பதவியிலிருந்து நீக்க அக்கட்சியின் மத்திய அரசியல் குழு இன்று காலை தீர்மானித்துள்ளது.கடமைக்கு வராத ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தப்படுமென சில வாரங்களுக்கு